புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட இலங்கை இராணுவ தளபதி இலங்கை விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தார்
புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினல் ஜெனரல் விக்கும் லியானகே அவர்கள் தான் பதவியேற்று முதல் முறையாக உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு 2022 ஜூன் 09ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்தில் சந்தித்தார்
வருகை தந்த புதிய இராணுவ தளபதியை கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் தில்சன் வாசகே அவர்களின் தலைமையில் இராணுவ அணி வகுப்பு மரியாதை வழங்கி வரவேற்றர்
இதன்போது விமானப்படை தளபதி தனது வாழ்த்துக்களை புதிய இராணுவ தளபதிக்கு தெரிவித்தார் மேலும் இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு இந்த சந்திப்பை நினைவூட்டும் வகையில் நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.