சீனவராய விமானப்படைத்தளத்தில் பொசன் போய தின பண்டிகை நிகழ்வுகள் இடம்பெற்றது
சீனவராய விமானப்படைத்தளத்தில் பொசன் போய தின பண்டிகை  நிகழ்வுகள்  கடந்த 2022 ஜூன் 14 ம் திகதி  படைவீரர்கள் மற்றும் அவர்களின்  குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரின்  பங்களிப்பில் இடம்பெற்றது  

இதனை முன்னிட்டு படைத்தள  கேப்போர் கூடத்தில் பன  உபதேச நிகழ்வுகளும் மற்றும் படைத்தளத்தில் சுற்றுச்சூழக்களில்  மின் அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டன  மேலும் பிற்பகல்  அன்னதான நிகழ்வுங்களும் இடம்பெறது .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை