“நிவாஹனதா அஸ்வென்னா” நகர்ப்புற விவசாய ஊக்குவிப்புத் திட்டம்
1:59pm on Friday 1st July 2022
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரனவின்ஆலோசனைப்படி , "நிவாஹனத அஸ்வென்னா" நகர்ப்புற விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சி 2022  ஜூன் 16ம் திகதி  அனைத்து விமானப்படை தளங்களிலும்  தொடங்கப்பட்டது. விமானப்படை குவன்புர பொது சேவை காலாண்டு வளாகத்தில் மரக்கறி செடிகள் வழங்கும்  விழா நடத்தப்பட்டது இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்,நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில்கொண்டு .மக்கள் தங்கள் தேவைக்காக காய்கறிகளை பயிரிடும் பழக்கத்தை ஊக்குவிப்பதாகும்

இந்த நிகழ்வில் கொழும்பு விமானப்படையின் கட்டளை அதிகாரி, எயார் வைஸ் மார்ஷல் தில்ஷான் வசகே, விமானப்படை  செயலாளர் குரூப் கப்டன் அனுருத்த விஜேசிறிவர்தன, தலைவர் சேவா வனிதா பிரிவின் கொழும்பு விமானப்படை நிலையம், திருமதி ஜனகமலி வசகே, செயலாளர் விமானப்படை சேவா வனிதா பிரிவு, விங் கமாண்டர் சுரேஷ் பெர்னாண்டோ, அதிகாரிகள் மற்றும்  அதிகாரிகள் இலங்கை விமானப்படை கொழும்பு நிலையத்தின் அங்கத்தவர்கள்  மற்றும் சேவா வனிதா பிரிவின் பணியாளர்கள் முக்கிய நிகழ்வில் கலந்து கொண்டனர்


SLAF Base Anuradhapura

SLAF Station Ampara

SLAF Station Batticaloa

SLAF Station Bandaranayake International Airport


SLAF Academy Cby

SLAF Station Wirawila

SLAF Base Vavuniya

SLAF CTS Vanni

SLAF Station Sigiriya

SLAF Station Palaly

SLAF Station Palaviya

SLAF Station Pidurutalagala

SLAF Station Mullaitive

SLAF Station Mirigama

SLAF Station Katukurunda

SLAF Station Koggala

SLAF Base Katunayake

SLAF Station Iranamadu

SLAF Base Hingurakgoda

SLAF TTS Ekala

SLAF CTS Diyatalawa

SLAF Base Ratmalana

SLAF Station Morawewa

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை