அடிப்படை வான்வழிப்பயிற்சி மற்றும் தடையின்றி விழுதல் பயிற்சிநெறியின் சின்னம் வழங்கும் வைபவம்
2:01pm on Friday 1st July 2022
இலங்கை விமானப்படையின் இல 48 அடிப்படை வான்வழி மற்றும் இல 13 இராணுவ இலவச வீழ்ச்சி பாடநெறிகளுக்கான பதக்கங்கள் வழங்கும் விழா கடந்த 2022 ஜூன் 16ம் திகதி அம்பாறை விமானப்படை தளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை நலன்புரி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஹேமந்த சொய்சா கலந்து கொண்டார்.மேலும் இந்தநிகழ்வில் அம்பாறை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் வருண குணவர்தன, பாராசூட் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் விஜித கோமஸ் பாடசாலையின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்
இந்த பயிற்சிநெறியில் 7 விமானப்படை அதிகாரிகள், 29 விமானப்படையினர், 02 விமானப்படை மகளிர் வீராங்கனைகள் , 01 இராணுவ அதிகாரி, 05 இராணுவ வீரர்கள், 04 கடற்படை அதிகாரிகள், 01 கடற்படை வீரர் உற்பட 02 STF அதிகாரிகள், 04 STF படை வீரர்கள் அடங்கலாக மொத்தம் 39 அடிப்படை பரசுசூட்டர்ஸ் மற்றும் 17 ஸ்கைடைவர்ஸ் ஆகியோர் தங்களின் பயிற்சிகளை நிறைவுசெய்து இலச்சினைக்ளை பெற்றுக்கொண்டனர்
இந்த பயிற்சிநெறில் விமானப்படைவீரர் சிரேஷ்ட வான்படைவீரர் பெரேரா சிறந்த பர்சூட்டராக தெரிவுசெய்யப்ட்டர் .