இலங்கை விமானப்படைக்கு 50 வது தேசியக் ஜூடொ குழுப் போட்டி விளையாட்டின் போது மிகச் சிறந்த வெற்றி
1:45pm on Tuesday 23rd November 2010
50 வது தேசியக் ஜூடொ குழுப் போட்டிகளின் வெட்றியை இலங்கை விமான படை அணி கைப்பற்றியது.2010 நவம்பர் மாதம் 12 திகதி முதல் 14 தினம் வரை இலங்கை ஜூடொ சங்கம் விளையாட்டரங்கத்திள் வெகுவிமர்ச்சியாக நடைபெறவுள்ளது.

நாட்டின் பலப்பகுதிகளிள் இறுந்து வந்திருந்த 20 க்கும் மேள்ப்பட்ட குழுக்களின் 200 வீரர்களும்,100 வீராங்கனைகளும் இந்த போட்டியிள் பங்குப்பற்றினர்.

போட்டிகளின் ஆங்களுக்கான 11 தனித்தனி போட்டி,01 குழுக்கள் போட்டி,01 பொதுப்போட்டி என ஜீடொ போட்டிகள் நாடாத்தப்பட்டன.பென்களுக்கான 08 தனித்தனி போட்டிகள்,01 குழுப்போட்டிகளும் என போட்டியாலர்கள் இப்போட்டியின்போது தங்கள்ளுடைய திரமைகலை வெலிகாட்டினர்.   இப்போட்டிகளின் பிரதான விருந்தினர்ராக ஜப்பான் அரசுத்தூதர் குமியொ தககான்சி அவர்கள் கலந்துகொன்டார்கள்.

இந்த போட்டிகளின்போது விமானப்படை வீர,வீராங்கனைகள் தங்களது திரைமைகலை மிக சிரப்பாக வெளிக்காட்டினர்.விமானப்படை ஜூடொ அணித்தலைவர் எல்.எ.சி பெரெர எம்.எ.ஜெ அவர் ஜூடொ பயிற்றுநர் அமல் ரத்னாயக்க அவர்கள்க்கு நன்றியை தெரிவித்தார்.

ஆன்களுக்கான போட்டிகள்

கிலொகிறாம் 50

மூன்டாம் இடம் எ.சி குனபால அய்.எம்.என்.எச்

கிலொகிறாம் 55

இரன்டாம் இடம் எல்.எ.சி கப்புஆரச்சி டி.பி

கிலொகிறாம் 60

மூன்டாம் இடம் எ.சி ஜயவர்தன டி.டப்ளிவ்.ஆர்.என்

கிலொகிறாம் 66

மூன்டாம் இடம் எ.சி தர்மவர்தன ஆர்.என்.சி

கிலொகிறாம் 73

முதலாம் இடம் எ.சி குனதாச பி.எ.பி.சி

கிலொகிறாம் 81

மூன்டாம் இடம் எ.சி கிகான் ஜி.டப்ளிவ்.கெ.கெ

கிலொகிறாம் 90

முதலாம் இடம் எல்.எ.சி விக்ரமகே ஜெ.எச்.கெ

கிலொகிறாம் 100

மூன்டாம் இடம் எ.சி ஜயவர்தன டப்ளிவ்.ஜி.யு.கெ

கிலொகிறாம் 100 மேள்ப்பட்ட

இரன்டாம் இடம் எல்.எ.சி பெரெரா எம்.ஏ.ஜெ

குழுப்போட்டிகள்

முதலாம் இடம்

எ.சி ஜயவர்தன டி.டப்ளிவ்.ஆர்.என்

எ.சி தர்மவர்தன ஆர்.என்.சி

எல்.எ.சி விக்ரமகெ ஜெ.எச்.கெ

எ.சி ஜயவர்தன டப்ளிவ்.ஜி.யு.கெ

எல்.எ.சி பெரெரா எம்.ஏ.ஜெ

எ.சி ரத்னாயக்க ஆர்.எம்.ஏ

பொது

முதலாம் இடம் எல்.எ.சி விக்ரமகெ ஜெ.எஸ்.கெ

பெண்களுக்கான போட்டிகள்

கிலொகிறாம் 44

முதலாம் இடம் எ.சி சந்தமாளி எம்.பி

கிலொகிறாம் 48

முதலாம் இடம் எ.சி விஜேரத்ன டி.ஜி.சி.டி

கிலொகிறாம் 52

இரன்டாம் இடம் எ.சி பன்டார பி.ஜி.சி

கிலொகிறாம் 57

முதலாம் இடம் எ.சி பன்டார பி.ஜி.சி

கிலொகிறாம் 63

மூன்டாம் இடம் எ.சி விஜேவர்தன டி.வைய்.எல்

குழுப்போட்டிகள்

முதலாம் இடம்

எ.சி சந்தமாளி எம்.பி

எ.சி விஜேரத்ன டி.ஜி.சி.டி

எ.சி பன்டார பி.ஜி.சி

எ.சி பன்டார பி.ஜி.எச்

எ.சி சீதேவி டப்லிவ்

எ.சி பொன்சேக்கா எம்

பொது

இரன்டாம் இடம் எ.சி விஜேரத்ன டி.ஜி.சி.டி

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை