வருடாந்த முகாம் பரிசோதனை 2012 - பலாலி
1:15pm on Wednesday 28th March 2012
இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம தனது வருடாந்த முகாம் பரிசோதனையை 16.03.2011ம் திகதியன்று பலாலி விமானப்படை முகாமில் மேற்கொண்டார்.

எனவே விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டன்' அதுள களுஆரச்சி விமானப்படை தளபதியினை வரவேற்ற அதேநேரம் விஷேட அணிவகுப்பு மரியாதையினையும் மேற்கொண்டார்.

மேலும் இங்கு விமானப்படைத்தளபதியினால் "கபானா" நிலையம் திறந்து வைக்கப்பட்ட அதேநேரம் இறுதியாக அனைவரிடமும் உரை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.








airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை