2022 ம் ஆண்டின் இலங்கை விமானப்படை ஆண்கள் அணி "21வது பழைய விஜயனின் சவால் கோப்பை" ஹொக்கி போட்டி வென்றது.
21வது பழைய  விஜயன் சவால் கிண்ண சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விமானப்படை ஆடவர் "ஏ" அணி சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதுடன், ஆடவர் "பி" அணி மற்றும் மகளிர் "ஏ" அணி முறையே ஆண்களுக்கான இரண்டாம் இடத்தையும் பெண்களுக்கான இரண்டாம் இடத்தையும் வென்றன.

இந்த அகில இலங்கை அணிகளுக்கிடையேயான செவன்ஸ் ஹொக்கி போட்டி 2022 ஜூலை 9 முதல் 10 வரை மாத்தளை எட்வர்ட் பார்க் ஹொக்கி மைதானத்தில் நடைபெற்றது. மாத்தளை ஆதி விஜயன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் போட்டிகள் இடம்பெற்றன.

ஆடவர் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை கடற்படை "ஏ" அணி 02-01 என்ற கோல் கணக்கில் இலங்கை கடற்படை "ஏ" அணியையும், ஆதி விஜயன் விளையாட்டுக் கழகம் 01-00 புள்ளிகள் கணக்கில் விமானப்படை "பி" அணியையும் தோற்கடித்தன. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை கடற்படை "ஏ" அணி 01-00 என்ற கோல் கணக்கில் இலங்கை விமானப்படை "ஏ" அணியை தோற்கடித்தது.

பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக விஜய வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு.நிஷாந்த டயஸ் பண்டார கலந்து கொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை