ஏகல முகாமின் விளையாட்டு விழா
இலங்கை விமானப்படை ஏகல முகாமின் விளையாட்டு விழா கடந்த 22 மார்ச் மாதம் 2012ம் திகதியன்று அதன் கட்டளை அதிகாரி "குருப் கெப்டன்" LD குனவர்தன தலைமையில் இடம்பெற்றது.

MTROW பிரிவின் கட்டளை அதிகாரி "குருப் கெப்டன்" GAMW அமரகோன் அவர்கள் இந்நிகழ்வில் பிரதான அதிதியாக கலந்து கொண்டார். மேலும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.





airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை