
ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 08 தந்திரோபாய போக்குவரத்து பிரிவின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்
ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 08 தந்திரோபாய போக்குவரத்து பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் தயானந்த அவர்கள் முன்னாள் கட்டளை குருப் கேப்டன் குணதிலக அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்
முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் வவுனியா விமானப்படை தளத்திற்கு கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்
முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் வவுனியா விமானப்படை தளத்திற்கு கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்








