![](../uploads/news/house_worming_22072022/05.jpg)
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு கையளிப்பு
10:39pm on Tuesday 26th July 2022
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விமானப்படையை சேர்ந்த பிளைட் சார்ஜ்ன்ட் துஷன் அவர்களுக்கு கடந்த 2022 ஜூலை 21 ம்திகதி தியத்தலாவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சனிகா பெர்னாண்டோ அவர்களினால் கையளிக்கப்பட்டது
தியத்தலாவ விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பெர்னாண்டோ
இந்த வேலைத்திட்டம் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின்கீழ் சேவா வனிதா நிதியுதவியுடன்தியத்தலாவ விமானப்படைத்தள ஊழியர்களும் விமானப்படை சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பளார் அவர்களின் மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தியத்தலாவ விமானப்படை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் இந்திக டி சில்வா மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்து கொண்டனர் .

![HOUSE WARMING OF A NEWLY CONSTRUCTED HOUSE BY THE SLAF SEVA
VANITHA UNIT](../uploads/news/house_worming_22072022/1.jpg)
![HOUSE WARMING OF A NEWLY CONSTRUCTED HOUSE BY THE SLAF SEVA
VANITHA UNIT](../uploads/news/house_worming_22072022/2.jpg)
![HOUSE WARMING OF A NEWLY CONSTRUCTED HOUSE BY THE SLAF SEVA
VANITHA UNIT](../uploads/news/house_worming_22072022/3.jpg)
![HOUSE WARMING OF A NEWLY CONSTRUCTED HOUSE BY THE SLAF SEVA
VANITHA UNIT](../uploads/news/house_worming_22072022/4.jpg)
![HOUSE WARMING OF A NEWLY CONSTRUCTED HOUSE BY THE SLAF SEVA
VANITHA UNIT](../uploads/news/house_worming_22072022/05.jpg)
![HOUSE
WARMING OF A NEWLY CONSTRUCTED HOUSE BY THE SLAF SEVA VANITHA UNIT](../uploads/news/house_worming_22072022/6.jpg)
![HOUSE WARMING OF A NEWLY CONSTRUCTED HOUSE BY THE SLAF SEVA
VANITHA UNIT](../uploads/news/house_worming_22072022/7.jpg)
![HOUSE WARMING OF A NEWLY CONSTRUCTED HOUSE BY THE SLAF SEVA
VANITHA UNIT](../uploads/news/house_worming_22072022/8.jpg)
![HOUSE WARMING OF A NEWLY CONSTRUCTED HOUSE BY THE SLAF SEVA
VANITHA UNIT](../uploads/news/house_worming_22072022/9.jpg)
![HOUSE WARMING OF A NEWLY CONSTRUCTED HOUSE BY THE SLAF SEVA
VANITHA UNIT](../uploads/news/house_worming_22072022/10.jpg)
![HOUSE WARMING OF A NEWLY CONSTRUCTED HOUSE BY THE SLAF SEVA
VANITHA UNIT](../uploads/news/house_worming_22072022/11.jpg)