
வவுனியா விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்
வவுனியா விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் குணதிலக அவர்கள் முன்னாள் கட்டளை குருப் கேப்டன் பியரத்ன அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார
புதிய கட்டளை அதிகாரி அவர்கள் ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 08 தந்திரோபாய போக்குவரத்து பிரிவின் கட்டளை கடமையாற்றினார்
புதிய கட்டளை அதிகாரி அவர்கள் ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 08 தந்திரோபாய போக்குவரத்து பிரிவின் கட்டளை கடமையாற்றினார்








