மிஹிரிகம விமானப்படைத்தளத்தின் வான் சாரணியர் குழுவினால் அன்னதான ஏற்பாடுகள்
8:57am on Wednesday 17th August 2022
நிகினி  பௌர்ணமி தினத்தை முன்னிட்டு  மிஹிரிகம விமானப்படை தளத்தின் வான் சாரணியர் குழுவினால்  மிஹிரிகம பிரதேசத்தில் கடந்த 2022 ஆகஸ்ட் 11 ம்  திகதி அன்னதானம்  ( சூப் )  வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது

நிகழ்வுகள் விமானப்படை சாரணியர் குழுவின் தலைவர் குருப் கேப்டன் ஜயவர்தன அவர்களின் மேற்பார்வையின்கீழ்  மிஹிரிகம  வான் சரணியர் குழுவின் மாஸ்டர் ஸ்கொற்றன் ளீடர்  துறகே அவர்களின் வழிகாட்டலின்கீழ் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது

இந்த நிகழ்வில் மிஹிரிகம விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  WWNTP பெர்னாண்டோ மற்றும் வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்தின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் DSC பெர்னாண்டோ,  மாவட்ட சாரணர் ஆணையாளர் - கம்பஹா, திரு.ஜானக சுகத் பெரேரா ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை