மொரவெவ விமானப்படை தளத்தின் 49 வருட நிறைவுதின நிகழ்வுகள்
4:35pm on Monday 1st August 2022
மொரவெவ விமானப்படை தளத்தின் 49 வருட நிறைவுதின நிகழ்வுகள்  கடந்த 2022 ஜூலை 29ம் திகதி படைத்தள கட்டளை அதிகாரி விங் கமாண்டர் கருணாரத்ன அவர்களின் தலைமையில்  காலை அணிவகுப்பு பரீட்சணையுடன்  மரம் நாடும் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது  இதனை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது அணைத்து அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் பங்கேற்பில்

இந்த தினத்தை முன்னிட்டு திருகோணமலை ரேவதா சிறுவர் இல்லத்தில் சிரமதான பணிகள் இடம்பெற்றது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை