ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமான பொறியியல் ஆதரவு பிரிவின் 13 வது வருட நிரவுதின கொண்டாட்டம்
3:56pm on Thursday 18th August 2022
ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமான பொறியியல் ஆதரவு பிரிவின் 13 வது வருட நிரவுதின நிகழ்வுகள் கடந்த 2022 ஆகஸ்ட் 14 ம் திகதி இடம்பெற்றன இப்படைப்பிரிவானது கடந்த 2009 ம் ஆண்டு வானூர்திகள் மற்றும் பொத்துபொறியியல் பிரிவு ஆகியவற்றுக்கு துணையாக ஆதரவாக ரத்மலான விமானப்படை தளத்தில்நிர்மாணிக்கப்பட்டது.
இப்படைப்பிரிவானது இலங்கை விமானப்படையின் விமான அமைப்புகளுக்கும் விமானப் பொறியியல் தேவைகள் மற்றும் பொதுப் பொறியியல் தேவைகள் ஆகியவற்றின் ஒவ்வொரு அம்சத்திலும் உதவுவதுடன், விமானப்படை மற்றும் பொதுப் பொறியியல் துறை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை வெற்றிகரமாக நடத்துவதில்இந்த படைப்பிரிவு தனது திறனை நிரூபித்து மேலும் நாட்டுக்கு அந்நிய செலாவணியை சேமிக்கஅரும்பெரும் சேவையினை செய்துவருகிறது .
இந்த நிகழ்வை முன்னிட்டு வழமைபோல காலை அணிவகுப்பு பரீட்சனை படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பியசேன அவர்களினால் பரீட்சிக்கப்பட்டு அதனை தொடர்ந்து வளாகத்தில் ஒரு மரக்கன்றும் நடப்பட்டது மேலும் அனைவரின் பங்களிப்பின்கீழ் கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றத்து கடந்த 2022 ஆகஸ்ட் 11 ம் திகதி ரத்மலான புகையிரதநிலையத்தில் சிரமதான பணிகளும் மேலும் படைத்தளத்தை அண்டிய வரியா குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளும் வழங்கபட்டது