விமானப்படை மகளிர் கிரிக்கெட் அணியினர் 2022 ம் ஆண்டு இடைநிலை கழகம்களுக்கான போட்டி தொடரில் இரண்டாம் இடத்தை பெற்றனர்
2022 ம் ஆண்டு  இடைநிலை கழகம்களுக்கான போட்டி தொடரின் இறுதிப்போட்டி கடந்த 2022 ஆகஸ்ட் 15 ம் திகதி  இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படை மகளிர் அணியினர் விளையாடினர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கடற்படை  மகளிர் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாட தெரிவு செய்து 20 ஓவர்களில் 121 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விமானப்படை மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்கு 113 ஓட்டங்களைப் பெற்றது.

இதன் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை இலங்கை  இலங்கை கடற்படை மகளிர் அணியினர் பெற்றுக்கொணடத்துடன்  02 ம் இடத்தை விமானப்படை மகளிர் கிரிக்கெட் அணியினர் பெற்றுக்கொண்டனர்


ஓட்டவிபரம்  விளக்கப்படம்

இலங்கை கடற்படை அணி 20 ஓவர்களில் 121/7
ஹன்சிமா கருணாரத்ன 25 ஓட்டம்களைப் பெற்றார்
மாதுரி சாமுத்திரிகா 23ஓட்டம்கள் (ஆட்டமிழக்காமல் )
நிலக்ஷனா சத்மினி 21 ஓட்டம்களை  பெற்றுள்ளார்

பந்துவீச்சில் அணித்தலைவர் சிரேஷ்ட வான் படை வீராங்கனை  சமரசிங்க 19 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
கோப்ரல் மதுவந்தி 19 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்


இலங்கை விமானப்படை அணி 20 ஓவர்களில் 113/7

கோப்ரல் மனோதரா 40 புள்ளிகள்
கோப்ரல் பொல்கம்பலா 19 புள்ளிகளைப் பெற்றார்
சிரேஷ்ட வான் படை வீராங்கனை பஸரா  14 புள்ளிகள்

மாதுரி சாமுத்திரிகா 21 ரன்களுக்கு 2 விக்கெட் வீழ்த்தினார்
சத்ய சந்தீபனி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
சந்திமா குணரத்ன 20 ஓட்டங்களுக்கு 01 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை