
இல 10 தாக்குதல் படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 10 தாக்குதல் படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் விஜயகோன் அவர்கள் பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பெரேரா அவர்களிடம் இருந்து கடந்த 2022 ஆகஸ்ட் 22ம் திகதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்
புதிய கட்டளை அதிகாரி இதற்கு முன்னர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் வான் பாதுகாப்பு பணியகத்தின் அதிகாரியாக கடமையாற்றினார்
புதிய கட்டளை அதிகாரி இதற்கு முன்னர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் வான் பாதுகாப்பு பணியகத்தின் அதிகாரியாக கடமையாற்றினார்




