இலங்கை விமானப்படையின் 38வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் சிகிரியாவில்
4:37pm on Monday 1st August 2022
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் சிகிரியா விமானப்படை தளத்தின் மூலம் சிகிரிய திமுது o ஆரம்பப் பாடசாலையில் கடந்த ஜூலை 29ம் திகதி வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
இந்த ஆரம்பப் பாடசாலையின் வகுப்பறைகள், மற்றும் தளபடா அறை, விளையாட்டுமைதான பகுதிகள் என்பன புனர் நீர்மானம் செய்து பாடசாலை அதிபரிடம் சிகிரியா விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் தம்மிக்க சமரகோன் அவர்களினால் கையளிக்கப்பட்டது
சிகிரியா விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி அவர்களின் மேற்பர்வையின் கீழ் சேவா வனிதா பிரிவு மற்றும் சிகிரியா விமானப்படை தளம் ஆகியவற்றின் நிதியுதவியின் மூலம் செய்து முடிக்கப்பட்டது