இல 05தாக்குதல் படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 05 தாக்குதல் படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் சேனநாயக்க அவர்கள் விங் கமாண்டர் பெரேரா அவர்களிடம் இருந்து கடந்த 2022 ஆகஸ்ட் 22ம் திகதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்
21 வருட சேவையை மேற்கொண்டுள்ள விங் கமாண்டர் பெரேரா அவர்கள் கடந்த 2022 செப்டம்பர் 01 ம் திகதி சேவையில் இருந்து ஓய்வுபெறுள்ளார் புதிதாக நியமிக்கப்பட்ட கட்டளை அதிகாரி, விங் கமாண்டர் சேனாநாயக்க அவர்கள் இதற்கு முன்னர்இல 5 ஆவது போர்ப் படைப்பிரிவில் அதிகாரிகளின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.