விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு கையளிப்பு
9:25am on Monday 5th September 2022
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விமானப்படையை சேர்ந்த வர்றோண்ட் அதிகாரி முனசிங்க அவர்களுக்கு கடந்த 2022 ஆகஸ்ட் 42 ம்திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன அவர்களினால் பல்லேபிட்டிய குருத்துவத்தைவீதியில் கையளிக்கப்பட்டது
விமானப்படை சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்க அவர்களின் வழிகாட்டலின்கீழ் பிதுருதலாகல விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் துஷார பண்டார அவர்களின் மேற்பார்வையின்கீழ் சேவா வனிதா பிரிவின் நிதியுதவியுடன் இந்த திட்டம் நிறைவுசெய்யப்பட்டது
இந்த நிகழ்வில் பிதுருதலாகல விமானப்படைதள கட்டளை அதிகாரி குருப் கேப்டன் துஷார பண்டார மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்து கொண்டனர்