விமானப்படையின் வர்ண இரவு விழா விருது வழங்கும் நிகழ்வில் விமானப்படை வீரவீராங்கனைகளுக்கு கௌரவமளிக்கப்பட்டது
10:22am on Monday 5th September 2022
இலங்கை விமானப்படையின் 2018 -2021 காண வர்ண இரவு விழா விருது வழங்கும் வைபவம் கடந்த 2022 ஆகஸ்ட் 26 ம் திகதி ஈகிள் லேக்சைட் மண்டபத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஓய்வுபெற்ற கமால் குணரத்ன அவர்கள் கலந்துகொண்டார்
விமானப்படை வர்ண இரவு விருதுகள் வழங்கும் விழா இலங்கை விமானப்படையின் விளையாட்டு வீரர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் ஒரு விசேட நிகழ்வாகும் . இந்த சாதனைகள் விமானப்படையின் விளையாட்டு துறைகளில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் வியர்வை ஆகியவற்றால் உருவாக்கப்பட்டதாகும்
இதன்போது குரூப் கேப்டன் ரோஜர் வீரசிங்க நினைவுக் கோப்பை 2018 ஆம் ஆண்டு சைக்கிள் ஓட்டுதலுக்காக முன்னணி விமானப்படை வீரர் பெர்னாண்டோ டபிள்யூ.எல்.எம்.க்கு சிறந்த வளந்துவரும் விளையாட்டு ஆளுமைக்கான வழங்கப்பட்டது, 2019 ம், காண சிறந்த கால்பந்து வீராங்கனையாக சிரேஷ்ட வான்படை வீராங்கனை வீரசிங்க RGIY. அவர்களுக்கும் 2018 இல் பளு தூக்குதலுக்கான கார்போரல் கோம்ஸ் BDH மற்றும் தடகளத்திற்கான கார்போரல் நிமாலி WKLA, 2019 ஆம் ஆண்டில் மிகச் சிறந்த விளையாட்டு வீரருக்கான ஃப்ளைட் லெப்டினன்ட் பிரியா அபேவீரகுணவர்தன நினைவுக் கோப்பை வழங்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டில் கடற்கரை கைப்பந்துக்காக வாரண்ட் அதிகாரி எம்.எல்.ஏ.பி குமாராவுக்கும், 2019 ஆம் ஆண்டில் ஜூடோவுக்காக சார்ஜென்ட் தர்மவர்தன ஆர்.சி.என்.க்கும் மிகச் சிறந்த விளையாட்டு வீரருக்கான ஃப்ளைட் லெப்டினன்ட் ஏ வரதராசா ஆகியோருக்கும் நினைவுக் கோப்பை வழங்கப்பட்டது
இவ்விழாவில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன, விமானப்படையின் தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பயோ, விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் பலவீரக்ளுக்கான விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டது அவற்றினை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்
இறுதியாக 2018 முதல் 2021 வரையிலான வண்ண விருதுகள் வழங்கும் விழாவின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில நன்றியுரையை நிகழ்த்தப்பட்டது