2022 ஆம் ஆண்டு மஞ்சு சூப்பர் லீக் கரப்பந்து சாம்பியன்ஷிப் இலங்கை விமானப்படை ஆண் மற்றும் பெண் அணியினர் வசமானது
 கடந்த 2022 ஆகஸ்ட் 28ஆம் தேதி மஹரகம தேசிய  இளஞ்சர் சேவைகள் மன்ற விளையாட்டு அரங்கில் இடம் பெற்று மஞ்சு சூப்பர் லீக் கைப்பந்து  செம்பியன் லீக் 2022 ஆம் ஆண்டுக்கான வெற்றிக்கிண்ணத்தை இலங்கை விமானப்படையில் ஆண் மற்றும்  பெண்கள் அணியினர் பெற்றுக் கொண்டனர்

இந்த போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் அணியினர் இலங்கை மின்சார வாரிய அணியினை தோற்கடித்து வெற்றி கிண்ணத்தை தன தாக்கிக் கொண்டனர்
அதேபோன்று இலங்கை விமானப்படை பெண்கள் அணியினர் இலங்கு இராணுவப்படை பெண்கள் அணியை  தோற்கடித்து மகளிர் கிண்ணத்தினை தனது ஆக்கி கொண்டனர்

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் கௌரவ ரோஷன் ரணசிங்க மற்றும் தேசிய விளையாட்டு சபை தலைவர் அர்ஜுன ரணத்துங்க ஆகியோர் கலந்து கொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை