பாதுகாப்பு சேவைகளில் விளையாட்டு வாரிய கூட்டம் இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றது
3:20pm on Monday 5th September 2022
 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு வாரியத்தில் கூட்டம் இலங்கை விமானப்படை தளபதி  மாஸ்டர் சுதர்சன பத்திரன அவர்களின் தலைமையில்  இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்தில்  கடந்து 2022 செப்டம்பர் 01 திகதி இடம்பெற்றது

 என்ன சந்திப்பில் இலங்கை ராணுவ தளபதி மற்றும் இலங்கை கடற்படை தளபதி  இலங்கை விமானப்படை என் விளையாட்டுப் பணிப்பாளர் என்றும் இராணுவ, கடற்படை விளையாட்டு பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்

 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் தலைமை பொறுப்பினை இலங்கை விமானப்படை பெற்றுள்ளது


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை