இலங்கை விமானப்படை தளபதி வவுனியா விமானப்படை தளத்திற்கு விஜயம்
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் கடந்த 2022 செப்டம்பர் 04திகதி வவுனியா விமானப்படை தளத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார் இதன்போது வவுனியா விமானப்படைத்தளத்தின் பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் நுஷான் ராஜபக்ஷவும் இணைந்துகொண்டார்
இதன் போது வவுனியா விமானப்படை தளத்தின் இல 02 வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவு மற்றும் அதிகாரிகள் உணவுவிடுதி மற்றும் படைத்தளத்தில் அமைந்துள்ள அனைத்து பிரிவினையும் பரீட்சித்தார் விமானப்படை தளபதியினால் படைவீரரவீராங்கனைக்கு வழங்கும் உணவுகள் தொடர்பாக விசேடமாக ஊட்டச்சத்து , அளவு என்பன தொடர்பாக அவதானித்தார்
படைத்தளத்தில் உள்ள சிவில் மற்றும் சேவை அதிகாரிகளுடன் நலன்புரி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது