இலங்கை விமானப்படை தளபதி கல்பிட்டி விமானப்படை பிரிவிற்கு விஜயம்
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் கடந்த 2022 செப்டம்பர் 04திகதி கல்பிட்டி விமானப்படை பிரிவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார் இதன்போது கல்பிட்டி விமானப்படை பிரிவின் கட்டளை அதிகாரிஸ்கொற்றன் ளீடர் நுவன் விக்ரமசிங்க அவர்களும் இணைந்துகொண்டார்
இதன் போது கல்பிட்டி விமானப்படை பிரிவினால் பராமரிக்கப்படும் தரநிலைகள் மற்றும் வளர்ச்சியின் முன்னேற்றம் ஆகியவற்றை பார்வையிட்டு பரீட்சனை மேற்கொண்டார்
இறுதியாக கல்பிட்டி விமானப்படை பிரிவில் உள்ள சிவில் மற்றும் சேவை அதிகாரிகளுடன் நலன்புரி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது