விமானப்படை இசைக்குழுவினருக்கான பயிர்ச்சி பட்டறை
9:14am on Wednesday 14th September 2022
ஜப்பானிய ஆர்கெஸ்ட்ரா நடத்துனர் திருமதி கெய்கோ கோபயாஷி அவர்களின் தலைமையில் கடந்த 2022 செப்டம்பர் 06 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமானப்படை இசைக்குழுவினருக்கான ஒருநாள் பயிர்ச்சி பட்டறை இடம்பெற்றது
ஜப்பானிய ஆர்கெஸ்ட்ரா நடத்துனர் மிஸ் கெய்கோ கோபயாஷி அவர்களின் தலைமையில் கடந்த 2022 செப்டம்பர் 06 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமானப்படை இசைக்குழுவினருக்கான ஒருநாள் பயிர்ச்சி பட்டறை இடம்பெற்றது
பிரபல ஜப்பானிய இசைக்குழு நடத்துனரான திருமதி கோபயாஷி, கொழும்பு லியோனல்வென்ட் தியேட்டரில் கொழும்பு விங் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து வருடாந்த கச்சேரியை நடத்துவதற்கு முன்னர் இலங்கைக்கு பயணம் செய்திருந்தார். வருகை தந்த அவரினை விமானப்படை கலைநிகழ்வு பிரிவு பணிப்பாளர் , குரூப் கேப்டன் எச்.டபிள்யூ.ஆர் சந்திமா அவர்கள் வரவேற்றார் மேலும் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இசைக்குழு கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் ளீடர் ஜோசேப் அவர்கள் இந்த அமர்வை ஏற்பாடுசெய்து இருந்தார்
இந்த அமர்வில் 25 இசைக்கலைஞ்சர்கள் மற்றும் 05 அதிகாரிகள் உற்பட கலந்து தங்களது திறன்களை வெளிப்படுத்தினர் இறுதியாக இந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் நினைவுசின்னக்கள் திருமதி கோபயாஷி, அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது