கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 வான் ரேடார் பாதுகாப்பு படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 வான் ரேடார் பாதுகாப்பு படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் வெவகுப்புற அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் ஹலாஹகோன் அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2022 ஆகஸ்ட் 02ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்
முன்னாள் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஹலாஹகோன் அவர்கள் சேவையில் இருந்து ஓய்வுபெறஉள்ளர் புதிய கட்டளை தியத்தலாவ அவர்கள் இதற்கு முன்னர் மிஹிரிகம விமானப்படை தளத்தின் வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்