12 வது ஆசியக்கிண்ண கூடைப்பந்தாட்ட விமானப்படை அணியினருக்கு சேவா வனிதா பிரிவினரால் பாராட்டுக்கள்
ஆசிய சாம்பியன்ஷிப்பை வெல்வதற்கு வழி வகுத்த விமானப்படை வலைப்பந்து வீராங்கனைகளான ஸ்குவாட்ரன் லீடர் சதுரங்கி ஜயசூரிய மற்றும் கோப்ரல் ரஷ்மி பெரேரா ஆகியோர் கடந்த 2022 செப்டம்பர் 16 ம் திகதி விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன அவர்களினால் கௌரவிக்கப்பட்டார்
இதன்போது விமானப்படை செயலாளர் குரூப் கப்டன் அனுருத்த விஜேசிறிவர்தன,சேவா வனிதா பிரிவின் செயலாளர் விங் கமாண்டர் சுரேஷ் பெர்னாண்டோ, விமானப்படை சேவை வனிதா பிரிவு ஊழியர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.