2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கோல்ப் போட்டிகள்
11:06am on Thursday 22nd September 2022
இந்த போட்டியில் ஒட்டுமொத்த வெற்றியாளராக சீனக்குடா விமானப்படை கல்விப்பீடம் தெரிவுசெய்யப்பட்டது  மேலும் 02ம் இடங்களை கட்டுநாயக்க மற்றும் அனுராதபுரம் ஆகிய விமானப்படை தளங்கள் பெற்றுக்கொண்டனர் இந்த போட்டிகள் ஒரு திறந்த போட்டித்தொடராகும் 45 வருட காலமாக இந்த போட்டிகள் இடம்பெறுகின்றது   

இந்த நிகழ்வில் விமானப்படை கோல்ப் சம்மேளன தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ரணசிங்க மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டார்

                         
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை