தேசிய பாதுகாப்பு கல்லூரியின் இல 01 முதலாவது பட்டமளிப்பு பாடநெறி வெற்றிகரமாக நிறைவு பெற்றது
11:31am on Thursday 22nd September 2022
 தேசிய பாதுகாப்பு கல்லூரியின் மூலம் இலங்கையின் தேசிய பாதுகாப்பு அரசுத் தொழில் இராஜதந்திரம் மற்றும் பொதுக் கொள்கை   ஆகியவற்றில் ஆயுதப் படையினர்கள் மற்றும் போலீசார் சிவில் சேவையின் மூத்த அதிகாரிகளுக்கான சிறந்த மூலசாய பயிற்சிகளை வழங்கும் முகமாக இந்தக் கல்லூரி நிறுவப்பட்டது

 இதன் அடிப்படையில் இந்த கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா கடந்த 2022 செப்டம்பர் 14ஆம் திகதி தேசிய பாதுகாப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கலந்து கொண்டர் இதன் போது பிரதமர் அதிதி இணை முப்படை பிரதானிகள் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணா சேகர போலீஸ் மா அதிபர் உட்பட  பலரும் வரவேற்றனர்

 என்ன பயிற்சி நரியில் இலங்கை ராணுவத்தின் 14 அதிகாரிகள் இலங்கை கடற்படையின் ஏழு அதிகாரிகள் இலங்கை விமானப்படை எண் ஆறு அதிகாரிகள் இலங்கை போலீஸ் படை பிரிவின் நான்கு அதிகாரிகள் உற்பட மொத்தம் 31 பேர் இந்த பட்டப்படிப்பினை நிறைவு செய்தனர்

 இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ கடற்படை தளபதிகள் போலீஸ்மா அதிபர் உட்பட கல்லூரியின் சுரேஷ் ஆமைக்கு குழுவினர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை