தியத்தலாவ விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
தியத்தலாவ விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் சேனாதீர அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் பெர்னாண்டோ அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2022 ஆகஸ்ட் 03ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்
முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார் புதிய கட்டளை தியத்தலாவ அவர்கள் இதற்கு முன்னர் பலாலி விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்