2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை ஸ்கொஸ் போட்டிகள்
11:20am on Friday 7th October 2022
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை ஸ்கொஸ்  சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் கடந்த 2022 செப்டம்பர் 22 ம் திகதி ரத்மலான  விமானப்படை ஸ்கொஸ் உள்ளக அரங்கில்  நடைபெற்றது.
 
விமானப்படையின் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் அரோஷ விதான இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.  

இந்த போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை ரத்மலான விமானப்படைத்தளத்தின்  தொழிநுட்ப பிரிவு அணியினர்  விமானப்படை அணியினர் கொழும்பு  விமானப்படை அணியினரை தோற்கடித்து  சுவீகரித்துக்கொண்டனர்  இந்த நிகழ்வில் விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள்  கலந்து கொண்டனர்.இந்த போட்டிகள் வயது அடிப்படையில் திறந்த போட்டியாக இடம்பெற்றதுairforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை