ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைப்பிரிவில் கடமையாற்றும் இலங்கை விமானப்படை
11:43am on Friday 7th October 2022
வீரர்களுக்கான பதக்கம் வழங்கும் வைபவம் மத்திய ஆப்பிரிக்காவில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் இலங்கை விமானப்படையின் தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் இலங்கை விமானப்படையின் தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
அமைதிகாக்கும் படைப்பிரிவில் உள்ள தலைமை விமானப் போக்குவரத்து அதிகாரி திரு. சார்லஸ் ரோஜர் அமுஸ்ஸோ, கிழக்கு பிராந்திய துணைத் கட்டளை அதிகாரி தி, கர்னல் அஹமட் கோமா மொஹமட், அமைதிகாக்கும் படைப்பிரிவில் உள்ள இராணுவ மற்றும் சிவிலியன் ஐ.நா. பணியாளர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும் வருகை தந்த அதிதிகளை 07 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பிரியங்க ஹேரத் வரவேற்றார் அவர்களை வரவேற்கும் முகமாக கண்டிய நடனம் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டதுஇந்நிகழ்வில் இலங்கை விமானப்படையின் தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
அமைதிகாக்கும் படைப்பிரிவில் உள்ள தலைமை விமானப் போக்குவரத்து அதிகாரி திரு. சார்லஸ் ரோஜர் அமுஸ்ஸோ, கிழக்கு பிராந்திய துணைத் கட்டளை அதிகாரி தி, கர்னல் அஹமட் கோமா மொஹமட், அமைதிகாக்கும் படைப்பிரிவில் உள்ள இராணுவ மற்றும் சிவிலியன் ஐ.நா. பணியாளர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும் வருகை தந்த அதிதிகளை 07 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பிரியங்க ஹேரத் வரவேற்றார் அவர்களை வரவேற்கும் முகமாக கண்டிய நடனம் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது இந்த குழுவில் 20அதிகாரிகள் மற்றும் 90 படைவீரர்கள் உள்ளடங்குகின்றனர்.
Medal Awarding
Parade
Higher Level Supervision
Visit
Chief
of Staff paid a courtesy call to the Force Commander of MINUSCA
Lieutenant General Daniel Sidiki
Traore