இரணைமடு விமானப்படை தளம் 11 வது வருட நிறைவை கொண்டாடுகிறது
இரணைமடு விமானப்படை தளம் 11 வது வருட நிறைவு நிகழ்வுகள் கடந்த 2022 ஆகஸ்ட் 03 ம் திகதி கட்டளை அதிகாரி குருப் கேப்டன் தசநாயக அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது
இதன் ஆரமப நினைவாக காலை அணிவகுப்பு அனைவரின் பங்கேற்பில் இடம்பெற்றது இதன்போது படைத்தளத்தின் கட்டளை அதிகாரியினால் அணிவகுப்பு பரீட்சனை மேற்கொள்ள பட்டதுடன் பொது உரையும் நிகழ்த்தப்பட்டது அதனை தொடர்ந்து சர்வமத வழிபாடுகளும் கிரிக்கெட் போட்டியும் அனைவரின் பங்கேற்பில் இடம்பெட்டது
சமுகசேவை நடவடிக்கையின் கீழ் இரணைமடு அழகபுரி ஆரம்ப பாடசாலையில் வறுமைக்கோட்டில் வாழ்கின்றவர்க்ளுக்கு சுமார் 200 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது