2022 ம் ஆண்டுக்கான விமானப்படை கூடைப்பந்தட்ட இடைநிலை போட்டிகள்
12:13pm on Friday 7th October 2022
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை கூடைப்பந்தட்ட இடைநிலை போட்டிகள் கடந்த 2022 செப்டம்பர் 24 தொடக்கம் 30 ம் திகதி வரை கொழும்பு விமானப்படை தளத்தின் சுகாதார முகாமைத்துவ அரங்கில் இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரத அதிதியாக விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டார்
இந்த போட்டித்தொடரில் ஆண்கள் பிரிவில் முறையே 11 பேர்கொண்ட அணிப்பிரிவில் சீனக்குடா மற்றும் தியத்தலாவ விமானப்படை அணிகள் 01 ம் மற்றும் 02ம் இடத்தை பெற்றன அதேபோல மகளிர் 07 பேர் கொண்ட அணிப்பிரிவில் பிரிவில் சீனக்குடா மற்றும் ஏக்கல அணியினர் 01 ம் மற்றும் 02ம் இடத்தை பெற்றனர்
இந்நிகழ்வில் கூடைப்பந்தட்ட விளையாட்டு பிரிவு தலைவர் எயர் வைஸ் மார்ஷல் சேனநாயக்க , விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் இறுதி அமர்வைக் காண பங்கேற்றனர்.

SUMMARY OF THE RESULTS
Women’s Special Awards
Best Offensive Player
Aircraftwoman Jayasinghe MN
Best Defensive Player
Leading Aircraftwoman Herath HMMK
Best Player
Flying Officer JT Hewapathirana
Men’s Special Awards
Best Offensive Player
Aircraftman Hapuarachchi PMS
Best Defensive Player
Squadron Leader UHAH De Silva
Best Player
Officer Cadet SH Godallage