உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு "குவன் ரந்தரு சித்தம் 2022 " சித்திரப்போட்டிகள்
1:36pm on Friday 7th October 2022
2022 ம் ஆண்டுக்கான உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு "குவன் ரந்தரு சித்தம் 2022 " சித்திரப்போட்டிகள் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின்கீழ் ஏற்பாடு செபாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த போட்டியில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் ரத்மலான விமானப்படை அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற உலக சிறுவர் தின நிகழ்வில் வைத்து சான்றுதல்கள் மற்றும் பரிசில்களை வழங்கிவைத்தார்.
கடந்த மாதம் தொடக்கம் இதற்கான போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் சுமார் 500 சித்திரம்கள் கிடைக்கப்பப்பெற்று விமானப்படை செயலாளர் குருப் கேப்டன் அனிருத்த விஜேசிறிவர்தன அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினரால் இந்த வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்

Ages of 06 to 08 Years
BW Seyara Thenuli Bandara - 1st Place SLAF Station Morawewa
T Maheshakya Abeysekara - 2nd Place SLAF Station Colombo
PD Thinula Kemin Lalaka - 3rd Place SLAF Station Weerawila
Ages of 09 to 11 Years
PM Rithara Pethmini Bandaranayake - 1stPlace SLAF Base Ratmalana
SDG Anuja Matheesha Jayasinghe - 2ndPlace SLAF Station Sigiriya
HK Chanuli Niwetha Dinandi Bandara - 3rd Place SLAF Base Katunayake
Ages of 12 to 14 Years
NHW Sadew Nimsara - 1st place SLAF Station Weerawila
M Sajali Savithmi Tehera Fernando - 2nd Place SLAF Base Katunayake
WA Senari Chithara Wijenayake - 3rd Place SLAF Trade Training School Ekala