இலங்கை விமானப்படையின் 43வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் அம்பாறையில் இடம்பெற்றது
4:09am on Friday 21st October 2022
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் அம்பாறை விமானப்படை தளத்தின் மூலம்நாமல்தலாவ மகா வித்தியாலயத்தில் கடந்த அக்டோபர் 04 ம் திகதி 43வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
மாணவர்களின் சுகாதார வசதிகளை பூர்த்தி செய்வதற்காக கழுவுதல் தொகுதியை புதுப்பிக்க இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் நிஷாந்த
பிரியதர்சனவினால் அவர்களினால் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது இந்த திட்டத்திற்கான நிதி விமானப்படை சேவா வனிதா பிரிவு மற்றும் அம்பாறை விமானப்படையினால் வழங்கிவைக்கப்பட்டது இந்த நிகழ்வில் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்