2022 ம் ஆண்டுக்கான வருடாந்த இடைநிலை ஜூடோ போட்டிகள்
2022 ம் ஆண்டுக்கான வருடாந்த இடைநிலை ஜூடோ போட்டிகள் கடந்த 2022 அக்டோபர் 05 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த இறுதி போட்டியில் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படை வான் செயற்பாட்டு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் எதிரிசிங்க அவர்கள் கலந்துகொண்டார்.
இந்த போட்டிகள் ஆண்களுக்கு 10 எடைப்பிரிவிலும் பெண்களுக்கு 08 எடைப்பிரிவிலும் இடம்பெற்றது 18 சுயாதீன பிரிவுகளில் இருந்து 106 ஆண்களும் 08 சுயாதீன அமைப்புகளில் இருந்து 40 பெண் வீராங்கனைகளை கலந்துகொண்டனர்.
இந்த போட்டித்தொடரில் முதலிடத்தை சீனவராய விமானப்படையும் 02 ம் இடத்தை கொழும்பு விமானப்படை தளமும் பெற்றுக்கொண்டது கொழும்பு விமானப்படை தளமானது மகளிர் பிரிவில் 30 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது
இந்த போட்டித்தொடரில் முதலிடத்தை சீனவராய விமானப்படையும் 02 ம் இடத்தை கொழும்பு விமானப்படை தளமும் பெற்றுக்கொண்டது கொழும்பு விமானப்படை தளமானது மகளிர் பிரிவில் 30 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது இரண்டாம் இடத்தி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படைத்தளம் இரண்டாம் இடத்தை பெற்றது