2022 ம் ஆண்டுக்கான வருடாந்த இடைநிலை மேசை பந்து போட்டிகள்
6:18am on Friday 21st October 2022
2022 ம் ஆண்டுக்கான வருடாந்த இடைநிலை மேசை பந்து போட்டிகள் கடந்த 2022 அக்டோபர் 07 ம் திகதி கொழும்பு சுகாதார மேலாண்மை மையத்தில் இடம்பெற்றது இந்த இறுதி போட்டியில் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படை நிர்வாக பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பியன்வில அவர்கள் கலந்துகொண்டார்.
இந்த போட்டித்தொடரில் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் வெற்றிபெற்றதுடன் சீனக்குடா விமானப்படை தளம் 02 ம் இடத்தை பெற்றது
இந்த நிகழ்வில் விமானப்படை மேசைப்பந்து சம்மேள தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ஹேமந்த சொயிஸா மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்