2022 ம் ஆண்டுக்கான விமானப்படை எல்லை இடைநிலை போட்டிகள்
11:32am on Friday 4th November 2022
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை எல்லை இடைநிலை போட்டிகள் கடந்த 2022 அக்டோபர் 12 ம் திகதி தொடக்கம் 18ம் திகதிவரை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த போட்டியின் இறுதி நிகழ்வில் விமானப்படை வளங்கள் பிரிவின் பணிப்பளார் எயார் கொமடோர் திலகசிங்க அவர்கள் கலந்துகொண்டார்
இந்த போட்டித்தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் முறையே கட்டுநாயக்க மற்றும் ஏக்கல ஆகிய படைத்தளங்கள் வெற்றிபெற்றதுடன் இரண்டாம் இடத்தை முறையே ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் ஏக்கல மற்றும் ரத்மலான படைத்தளங்கள் ஆகியன பெற்றுக்கொண்டன