கொக்கல விமானப்படை தளத்தின் 38 வது வருட நிறைவுதினம்
கொக்கல விமானப்படை தளத்தின் 38 வது வருட நிறைவுதினம் கடந்த 2022 அக்டோபர் 19 ம் திகதி படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் திலின ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது அன்றய தினம் காலை அணிவகுப்பு பரீட்சனையுடன் அனைவரின் பங்கேற்பில் மரம் நடும் நிகழ்வும் இடம்பெற்றது
இந்த வருட நிறைவை முன்னிட்டு உனவடுன வைத்தியசாலையில் புனரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் கொக்கல கடற்க்கரை மற்றும் தலத்துடுவ ஆலயம் மற்றும் ஹபராதுவ பொது மயானம் ஆகியவற்றில் சுற்றுப்புற சிரமதான பணிகள் இடம்பெற்றன.