2022 ம் ஆண்டுக்கான விமானப்படை கபடி இடைநிலை போட்டிகள்
11:42am on Friday 4th November 2022
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை கபடி இடைநிலை போட்டிகள் கடந்த 2022 அக்டோபர் 21 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தள உடற்பயிற்சி உள்ளகரங்கில் இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் விஜயசிங்க அவர்கள் கலந்துகொண்டார்
இந்த தொடரில் முறையே ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் கொழும்பு மற்றும் ஏக்கல விமானப்படை தளம்கள் பெற்றுக்கொண்டதுடன் இரண்டாம் இடத்தை முறையே இரண்டு பிரிவிலும் ஏக்கல விமானப்படை தளம் பெற்றுக்கொண்டது
இந்த போட்டிகளை காண கட்டுநாயக்க விமானப்படை தள கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமணவீர மற்றும் விமானப்படை கபடி சம்மேளன தலைவர் ஏயார் கொமடோர் பிஎன் பெர்னாண்டோ, விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்