கண்டி தலதா மாளிகையில் விமானப்படையின் வருடாந்த மாதவழிபாடுகள்
10:20am on Tuesday 8th November 2022
கண்டி தலதா மாளிகையில் இலங்கை விமானப்படையின் வருடாந்த மாதவழிபாடுகள் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் பங்கேற்பில் கடந்த 2022 அக்டோபர் 23 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வுகள் இலங்கை விமானப்படையின் நலன்புரி பணிப்பகம் ஏற்பாடு செய்து இருந்தது
சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன 2022 அக்டோபர் 22 ம் திகதி புனித தலதா மாளிகைக்கு வந்தடைந்தார் அங்கு விமானப்படையில் தற்போது சேவையாற்றும் அனைத்து தரப்புகளுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டி சமய வழிபாடுகள் இடம்பெற்றன
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் வழிகாட்டலின்கீழ் அஸ்கிரிய பீடாதிபதி வண. வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் அடங்கலாக 71 பௌத்த பிக்குகளுக்கான அன்னதானம் வழங்கிவைக்கப்பட்டது அதனபின்பு மல்வத்து பீடம் மற்றும் அஸ்கிரிய மஹா நாயக்க தேரர்களின் சந்த்திப்பும் ஆசிர்வாதமும் விமான விமானப்படை தளபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் , படை வீரர்கள் கலந்துகொண்டனர்