இலங்கைக்கான அவுஸ்திரேலிய பாதுகாப்பு குழு இலங்கை விமானப்படை தளபதியை சந்திப்பு
2022, ஆண்டுக்கான இந்தோ - பசிபிக் முயற்சிக்கான கூட்டு பணிக்குழு கட்டளை தளபதி கொமடோர் மால் விஸ் மற்றும் குழுவினர் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை கடந்த 2022 அக்டோபர் 25 ம் திகதி விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தனர்
இதன்போது இருதரப்பு பயிற்சிகளை பரிமாறிக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கலந்துரையாடலின் பின்னர் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டன
இந்தோ - பசிபிக் முயற்சிக்கான கூட்டு பணிக்குழு கட்டளை தளபதி கொமடோர் மால் விஸ் அவர்களின் தலைமையில் இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கு அதன் தெளிவு பகிர்ந்தளிக்கப்பட்டது