வவுனியா விமானப்படை தளத்தின் 44 வது வருட நிறைவுதினம்
11:04am on Tuesday 8th November 2022
வவுனியா விமானப்படை தளத்தின் 44 வது வருட நிறைவுதினம் கடந்த 2022 அக்டோபர் 27ம் திகதி படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் குணதிலக அவர்களின் வழிகாட்டலின்கீழ் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோரின் பங்களிப்பில் மத வழிபாடுநிகழ்வுகள் மற்றும் சமுகசேவை திட்டம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன
இந்த தினத்தை முன்னிட்டு மடுகந்த தலதா விகாரை மற்றும் புனித ஜோசப் தேவாலயம் வவுனியா ஸ்ரீ போதிராஜாராமய ஆலயம், முன்னிமுறிப்பு இந்து கோவில்,வவுனியா முஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் ஆகியவற்றுக்கு சிரமதான பணிகள் இடம்பெற்றன மேலும் மரம்நடும் செயற்பாடும் இடம்பெற்றது.
மேலும் படைத்தள மைதானத்தில் அனைவரின்பங்கேற்பில் மென்பந்து கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது அதனை தொடர்ந்து அனைவரின் பங்களிப்பில் இரவு நேர உணவும் வழங்கப்பட்டது