
பாலவி விமானப்படை தளத்தின் 15 வது ஆண்டு நிறைவு விழா
பாலவி விமானப் படைத்தளத்தின் 15 வது ஆண்டு நிறைவு விழா கடந்த 2022 நவம்பர்
01ம் திகதி படைதளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் கோலிதா வீரசேகர
அவர்களின் தலைமையில் இடம்பெற்றது
ஆண்டு விழாவை முன்னிட்டு புத்தளம்
தேசிய வைத்தியசாலையில் இரத்த தானம் நிகழ்வும் வழங்கப்பட்டது அதனைத்
தொடர்ந்து அனைவரின் பங்கேற்பில் சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட்
போட்டியில் இடம்பெற்றது












