2022 ஆம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கராத்தே போட்டிகள்
12:14pm on Tuesday 8th November 2022
கடந்த 2022 நவம்பர் 2 மற்றும் 3ம் திகதிகளில்  கொழும்பு சுகாதார முகாமைத்து மையத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரதமர் அதிதியாக விமானப்படை நலன்புரி பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல்  ஹேமந்த சோய்சா அவர்கள் கலந்து கொண்டார்

இந்த போட்டிகளில் ஆடவர் பிரிவில்  சீனக் குடா மற்றும் தியதலாவ விமானப்படைத்தளங்கள் கூட்டு வெற்றியினை பெற்று முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டன மகளிர் பிரிவில் கொழும்பு விமானப்படைத் தளமும்  மாணவர் பிரிவில் இரண்டாம் இடத்திலே கொழும்பு மற்றும் சீனாக்குடா விமான படைத்தளங்கள் பெற்றுக் கொண்டன

இந்த நிகழ்வின் விமானப்படை விளையாட்டு பணிப்பாளர் எயார் கோமாடோர் பெர்ணாண்டோ புள்ளே மற்றும் விளையாட்டு வாரிய அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை