இல 50 அடிப்படை மான் செயற்பாடு இல 9 அடிப்படை இராணுவ ட்ரிகர் இலக்கம் 8 விசேட வான் செயல்பாடு பயிற்சிநெறிகான இலச்சினை வழங்கும் வைபவம்
இல 50 அடிப்படை மான் செயற்பாடு இல 9 அடிப்படை இராணுவ ட்ரிகர் இலக்கம் 8 விசேட வான் செயல்பாடு பயிற்சிநெறிகான இலச்சினை வழங்கும் வைபவம் கடந்த 2022 நவம்பர் 3ஆம் திகதி அம்பாறை விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இதன்போது 96 பயிற்சியாளர்களுக்கு இலச்சினை வழங்கப்பட்டது இவற்றுள் 6 விமானப்படை அதிகாரிகள், 36 விமானப்படை வீரர்கள் 03 விமானப்படை வீராங்கனைகள் மற்றும் 08 இராணுவ வீரர்கள் மூன்று
கடற்படை வீரர்கள் மற்றும் பிஸேட் அதிரடி படை ஓர் அதிகாரி உட்பட 3 வீரர்களும் மற்றும் விசேட பயிற்சிகள் கொண்ட ஐந்து அதிகாரிகள் மற்றும் 36 விமானப்படை வீரர்களும் இவற்றுள் அடங்குவர்

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக விமானப்படை வான் செயற்பாட்டு பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பந்து எதிரிசிங்க
அவர்கள் கலந்து கொண்டார் இதன்போது பயிற்சிகளை மேற்கொண்டவர்களின் பாரசூட் அணிவகுப்பு இடம்பெற்றது ஆயிரம் அடி உயரத்தில் ஆன்டனோ 32 ரக விமானத்திலிருந்து தனது பரி பாரசூட் சாகசங்களை நிகழ்த்தி காட்டினார் மேலும் பல பயிற்சிகளையும் செயற்பாடுகளையும் செய்து காண்பித்தனர்
இந்த நிகழ்வில் அம்பாறை விமானப் படைத்தள கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பிரியதர்ஷன மற்றும் பாராசூட் பயிற்சி பள்ளியின் கட்டளை அதிகாரி வின் கமாண்டர் விஜித கோமஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்