ரத்மலான விமானப்படை அருங்காட்சியகத்தின் 13 வது வருடம் நிறைவு
ரத்மலான விமானப்படை தளத்தின் அருங்காட்சியகத்தில் 13 வது வருட நிறைவு தினம் கடந்த 2022 நவம்பர் 5ஆம் தேதி கட்டளை அதிகாரி  எயார் கோமாடோர் போதிஷீல அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

 இந்த தினதினை முன்னிட்டு சேட சிரமதான பணிகள் மற்றும் சமூக சேவைகள் உட்பட அருங்காட்சியகத்தில் கடமை புரியும் அனைவரின் பங்கேற்பில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் இடம்பெற்றது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை