சீனாக்குடாவில் உள்ள கண்கவர் ஈகிள் கேர்ள்ஸ் மைதானத்தில் குவாட்ராங்கில் கோல்ப் கிண்ணம் முடிவடைந்தது
1:16pm on Tuesday 8th November 2022
இலங்கை விமானப்படையின் கோல்ப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டு குவாட்ராங்கில் கோல்டு ஸ்கின்ன போட்டி கடந்த 2022 நவம்பர் 5 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவு பெற்றது
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அவரின் துணைவியரான திருமதி ஷார்மினி பத்திரனவும் கலந்து கொண்டார்

இந்தப் போட்டிகளுக்கான பிரதான அனுசரணை எஸ்.எல்டி மொபிடல் நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருந்தது
இந்தப் போட்டிகளில் ஈகிள் கோல்ப் லிங்க் ரோயல் கொழும்பு கேர்ள்ஸ் கழகம், விக்டோரியா கோல்ட் ரிச்சர்ட், மற்றும் நுபரலியா கோல்ட் கழகம், ஆகியவற்றில் குறைந்த பட்சம் இரண்டு பெண்கள் உட்பட பகுதி 15 வீரர்கள் கொண்ட ஒவ்வொரு அணியும் சிறப்பாக விளையாடின விமானப்படை தளபதியினால் இந்த போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது
இந்தப் போட்டியில் எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன ரணசங்க தலைமையிலான அணியினர் முழு போட்டியிலும் அறி கூடிய புள்ளிகளைப் பெற்று கோப்பையை வென்றனர் திரு பிரபாத் கமகே மற்றும் மைக்கேல் சதாசிவம் ஆகியோர் ஆண்கள் பிரிவில் விருதுகளை பெற்றுக் கொண்டனர் இதே பிரிவில் மகளிருக்கான விருதினை தனுசி சேனாதிர பெற்றார்
ஒட்டுமொத்த புள்ளிக்கான விருதினை திரு தரிந்து விக்கிரமசிங்கவும் மகளிர் பிரிவில் திருமதி மனோரி ஜெயக்கொடியின் பெற்றனர்
இதன்போது வெற்றியாளர்களுக்கான விருதை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனமற்றும் அவரின் மனைவி திருமதி சார்மினி பத்திரன ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது இதன்போது உன் மார்பிசல் நிறுவனத்தின் நிறைவேற்ற பிரதம அதிகாரி திரு சந்திக்க விதாரனவும் கலந்து கொண்டார்
இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கான நினைவு பரிசீல்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது