2022 ம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் பிலியர்ட் மற்றும் ஸ்நோகேர் போட்டிகள்
2022 ம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் பிலியர்ட் மற்றும் ஸ்நோகேர் போட்டிகள் கடந்த 2022 நவம்பர் 02 தொடக்கம் 04 வரை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்  விமானப்படை பிலியர்ட் மற்றும் ஸ்நோகேர்  போட்டிகள் தலைவர் எயார் கொமடோர் ஷெஹான் விஜயநாயக அவர்களின் மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது

இலங்கை இராணுவ அணியினர் 01ம் இடத்தையும் இலங்கை விமானப்படையினர் 02 ம் இடத்தையும் பெற்றது

இந்த நிகழ்வில் விமானப்படை  வான்வழி  செயற்பாட்டு பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் எதிரிசிங்க அவர்கள்  இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டார் மேலும் கட்டுநாயக்க விமனப்படைத்தள கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை